- Joined
- Jul 21, 2025
- Messages
- 681
- Thread Author
- #1
அத்தியாயம் 77B
மருத்துவர் தன் கணினியிலிருந்து லட்சுமியின் மருத்துவ தகவல்களைத் தேடி எடுத்து,
" உங்க வைஃப் என்னை ஃபர்ஸ்ட் டைம் மீட் பண்ணும் போதே அவங்க ஸ்ட்ரெஸ்காக XXXX டேப்லெட்ஸ
எடுத்துக்கிட்டு இருந்ததா சொன்னாங்க ...."
" வாட் ..... ஸ்ட்ரெஸ்காக மெடிசன் எடுத்துக்கிட்டு இருந்தாளா....
எவ்ளோ நாளா எடுத்துக்கறதா சொன்னா டாக்டர் ......"
"சீ திஸ் ... ( கணினியின் திரையை அவன் புறமாக திருப்பி) உங்க வைஃப் சொன்ன டேட்டை வச்சு பார்த்தா த்ரீ மன்ஸ் அந்தப் பவர்ஃபுல் டேப்லெட்ஸ்ஸ எடுத்துக்கிட்டு இருந்திருக்காங்க.... கன்சீவ் ஆனது தெரிஞ்சதும்
அந்த டேப்லெட்ஸ நிறுத்தியிருக்காங்க ....டேப்லட்ஸ நிறுத்தினதால மறுபடியும் டிப்ரஷன் ரெய்ஸ் ஆகி தூங்க முடியாம போனதும் என்னை மீட் பண்ண வந்திருந்தாங்க ... அப்பதான் சொன்னாங்க டிப்ரஷன் டேப்லட்ட நிறுத்தினதால
கொஞ்ச நாளா சரியா தூங்க முடியல டாக்டர் .... கெட்ட கெட்ட கனவா வருது .... ரொம்ப ஸ்ட்ரெஸ்டா ஃபீல் பண்றேன்... நான் கன்சீவா இருக்கிறதால சைடு எபக்ட்ஸ் இல்லாத வேற மெடிசனை பிரிஸ்கிரைப் பண்ண முடியுமான்னு கேட்டாங்க .... நானும் பிரிஸ்கிரைப் பண்ணேன்...
அடுத்த முறை வந்த போது, நான் கொடுத்த மெடிசன் நல்ல தூக்கத்தை கொடுக்குதுன்னு சொன்னாங்க ... இன்னைக்கு அந்த மெடிசனை எடுத்துகிட்டாங்களா... உங்களுக்கு தெரியுமா ..." என்று அந்த மாத்திரையின் பெயரை குறிப்பிட்டு மருத்துவர் கேட்க, தடுமாறி
" தெரியல டாக்டர் ...." என்றவனுக்கு ஒன்று மட்டும் நன்றாக தெரிந்தது,
அவனுடைய வீட்டை விட்டு வெளியேறிய பின்பு தான் அவனவள் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கிறாள் என்று.
" சடனா பிபி ஷூட்டப் ஆகுறதுக்கு ஸ்டெரஸ் தான் ரீசன் ... அவங்க வேற ஏதாவது ஸ்ட்ரெஸ்ல இருந்தாங்களா ..." என மருத்துவர் மீண்டும் கேள்வி எழுப்ப,
" எங்க எஸ்டேட்ல வேலை பார்த்துகிட்டு இருந்த ஒரு ப்ரெக்னன்ட் பெண்ணு இன்னைக்கு காலையில பாம்பு கடிச்சு செத்துட்டா... அந்த விஷயம் தெரிஞ்சதிலிருந்து இவ
சரியா சாப்பிடல .... தூங்கல... ஒரே அழுகை... இப்படியே சாப்பிடாம கொள்ளாம இருந்தா வயித்துல இருக்கிற குழந்தைங்க நிலைமை என்ன ஆகிறதுனு
நான் சத்தம் போட்டேன் .... பதில் சொல்லாம அழுதா ...
அதுக்கப்புறம் அவ டின்னர் சாப்ட்டு தூங்கிட்டா .... கொஞ்ச நேரம் கழிச்சு நானும் டின்னர் சாப்ட்டு வந்து படுத்துட்டேன் ... திடீர்னு எழுந்து உட்கார்ந்துகிட்டு தூங்கிட்டிருந்த என் சட்டையை பிடிச்சு எழுப்பி,
நீ யாரு.... வெளிய போனு கத்த ஆரம்பிச்சிட்டா .... எவ்வளவோ பேசி சமாதானப்படுத்த ட்ரை பண்ணேன் ...
ஆனா அவளுக்கு நான் யாருன்னும் தெரியல ... என் பேச்சும் புரியல ....
பைத்தியம் பிடிச்சா மாதிரி
வெளியே போ.... என் கிட்ட வராதன்னு சொன்னதயே திருப்பி திருப்பி சொல்லிக்கிட்டு இருந்தவ
ஒரு கட்டத்துல தலையில இருந்த ஹேர்-பின்னை எடுத்து கிட்ட வந்தா ஸ்விட்ச் போர்டுகுள்ள விட்டுடுவேன்னு மிரட்டினா.... வேற வழி இல்லாம
நான் அந்த இடத்தை விட்டு போற மாதிரி போக்கு காட்டினதும்,
மயங்கி விழுந்துட்டா..."
என்றவன் தேயிலைத் தோட்டத்தில் சந்தித்த பாட்டி அவளுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக சொன்னது அதை மெய்ப்பிக்கும் வகையில் கர்ப்பமுற்றிருந்த செல்லக்கண்ணுவின் மரணம் நடந்தேறியது என அனைத்தையும் கூறி முடிக்க, மருத்துவரின் முகம் இயல்பு நிலையில் இருந்து மாறி தீவிரத்தை தத்தெடுத்துக்கொண்டு
" உங்க வைஃப் உங்களுக்கு முக்கியம்னா, நான் கேட்கப் போற கொஸ்டின்ஸ்க்கு நீங்க உண்மையை மட்டும் பேசணும் ... " என்றார் பார்வையை அவன் மீது கூர்மையாய் செலுத்தி.
" கேளுங்க டாக்டர் ..." என்றான் தீர்க்கமாய்.
"நீங்க சொன்ன விஷயத்துக்கும் அவங்க உங்ககிட்ட நடந்துக்கிட்டதுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இருக்கிறதா தெரியலையே மிஸ்டர் ராம் சரண் ....
அவங்க எதுக்காக திடீர்னு உங்களை யாருன்னே தெரியல... வெளிய போனு அரைகுறை தூக்கத்துல எழுந்து சொல்லணும் ...
அதுவும் தினமும் இரண்டு பேரும் ஒண்ணா தூங்கும் போது, இன்னைக்கு மட்டும் ஏன் அவங்க அப்படி உங்ககிட்ட நடந்துக்கணும் ...
அது மட்டும் இல்ல கடந்த நாலு மாசமா தான் அவங்க ஓவர் ஸ்ட்ரெஸ்ல இருக்காங்க.... அதுக்காக டிப்ரஷன் டேப்லட்ஸ் எடுத்துக்கிறாங்க ... அந்த விஷயம் கூட உங்களுக்கு தெரியலயே ஏன்....
உங்க ரெண்டு பேருக்குள்ள ஏதாவது பிரச்சனையா .... அது தான் அவங்க டிப்ரஷனுக்கு காரணமா....
ப்ளீஸ் டெல் மீ த ட்ருத்.... அப்பதான் அவங்களுக்கு ப்ராப்பர் ட்ரீட்மென்ட் கொடுக்க முடியும் ... இல்லன்னா இன்னொரு தடவை இதே மாதிரி ஃபிட்ஸ் வந்தா அவங்களை ஆண்டவனால கூட காப்பாத்த முடியாது ..."
என மிக நுணுக்கமாக மருத்துவர் கேள்விகளை முன் வைக்க, ஒரு கணம் அமைதி காத்தவன், பிறகு வெளிப்படையாக
அவன் வாழ்க்கையில் நடந்த சில முக்கிய சம்பவங்களை பதிலாக கூறி முடித்தான்.
" அப்ப.... அவங்க எதுக்காக உங்க வீட்டை விட்டு போனாங்க .... எதுக்காக டிவோர்ஸ் கேட்டாங்க ...எதுவுமே உங்களுக்கு தெரியாது .... எதையுமே தெரிஞ்சுக்காமலே டிவோர்ஸ் கொடுக்க சம்மதிச்சிருக்கீங்க ... இல்லையா ..." என காட்டமாக மருத்துவர் கேட்டு முடிக்க,
பதில் அளிக்க முடியாமல் தலை குனிந்து கொண்டான்.
"உங்களோடது அரேஞ்சிடு மேரேஜ் தானே ..."
" எஸ் டாக்டர் ..."
" ஓகே ... ஒரு விஷயத்தை கிளரிஃபை பண்ணுங்க.... அவங்க தங்கச்சி கல்யாணம் நின்னு போனதுக்கு உங்க தங்கச்சி தான் காரணம்னு சண்டை வந்ததை எல்லாம் ஒதுக்கிடுங்க...
உங்க ரெண்டு பேருக்குள்ள கடந்த ஒரு வருஷமா உறவு எப்படி இருந்தது ... அதை மட்டும் சொல்லுங்க ..."
" எனக்கும் அவளுக்கும் பர்சனலா எந்த சண்டையுமே வந்தது இல்ல டாக்டர் .... அவளுக்கு என்னை ரொம்ப புடிக்கும் ... எனக்கும் அவளை ரொம்ப புடிக்கும் ... நான் அவளை ரொம்ப லவ் பண்றேன் ..." என்றவனின் பேச்சை இடைவெட்டி
" ஹவ் அபௌட் யுவர் இன்டிமேட் லைஃப் ... இதை ஏன் பர்டிகுலரா கேட்கிறேன்னா , சில பேர் எல்லா விஷயத்துலயும் நல்லா நடந்துப்பாங்க .... வேர்அஸ் பிசிகல் இன்டிமேசினு வரும் போது இன்ட்ரஸ்ட் காட்ட மாட்டாங்க .... நெருங்கி போனாலும் நோ சொல்லுவாங்க ... ரொம்ப ஃபோர்ஸ் பண்ணா பாஸிவ்(Passive) பார்ட்னரா பிஹேவ் பண்ணுவாங்க ... அந்த மாதிரி உங்க வைஃப் ..." என மருத்துவர் பேச்சை இழுக்க
" நோ நோ... நோ டாக்டர்... ஃப்ராங்க்ளி ஸ்பீக்கிங் ... வி ஹேட் (had) அ பியூட்டிஃபுல் செக்ஷுவல் லைஃப் .... ஷீ வாஸ் வெரி
ஆக்டிவ் அண்ட் கோ-ஆப்பரேட்டிவ்... நான் அவளை ஃபோர்ஸ் பண்ணதேயில்ல... அவளும் ஒரு முறை கூட நோ சொன்னதில்ல... சில சமயம் அவளே கூட லவ் மேக்கிங்க
இனிஷியேட் பண்ணி இருக்கா ... " என்றவனின் குரலில் தயக்கமும் வெட்கமும் போட்டி போட,
" ஓ.... அப்ப அந்த விஷயத்துல உங்க ரெண்டு பேருக்குள்ள எந்த பிரச்சினையுமே வந்ததில்ல... ரைட் .."
" எஸ் டாக்டர் ..."
" உங்க வீட்ல உங்க அம்மா தங்கச்சியை தவிர வேற யார் யாரெல்லாம் இருக்காங்க ..." என அவர் வேறு சில சந்தேகங்களை கேள்வியாய் முன் வைக்க ,
" அம்மா தங்கச்சியை தவிர கோயம்புத்தூர் வீட்ல வேறு யாருமில்ல டாக்டர் ...."
" உங்களுக்கு கூட பொறந்த அண்ணன் தம்பி வேற யாராவது ...?"
"இல்ல டாக்டர் ... நான் ஒரு பையன் தான் எங்க வீட்டுல ..."
" உறவுக்கார பசங்க வேற யாராவது வீட்டுக்கு அடிக்கடி வந்து போறதுண்டா ..."
" இல்ல டாக்டர் ... ஏன் இதெல்லாம் கேக்கறீங்க ..."
" இப்பெல்லாம் உறவுமுறைல சிக்கல் அதிகமாயிடுச்சு .... ஹஸ்பண்ட் சைட் ரிலேஷன்ஸ், ஹஸ்பண்டோட ஃப்ரெண்ட்ஸ்ங்கிற பேர்ல வீட்ல இருக்குற பொம்பளைங்களுக்கு
பாலியல் ரீதியான பிரச்சினைகள் அதிகமா வருது ... அதான் கேட்கறேன் ..."
ஒரு கணம் யோசித்தவன் ,
" அப்படி யாருமே ... அதுவும் பர்ட்டிகுலரா ஜென்ஸ் வீட்டுக்கு வரவே மாட்டாங்க டாக்டர் ... "
" எப்படி இவ்ளோ ஸ்ட்ராங்கா சொல்றீங்க .... யாராவது உங்க வீட்டுக்கு வந்திருக்கலாம் ....
ஏதாவது பிரச்சனை நடந்திருக்கலாம் .... அதனால கூட உங்க வைஃப் உங்க வீட்டை விட்டு போயிருக்கலாம் .... நீங்க கேட்டா சொல்லலாம்னு நெனச்சிருக்கலாம் ... நீங்க உங்க அம்மா தங்கச்சி பேச்சை கேட்டுக்கிட்டு அவங்க கிட்ட ஒரு ஃபோன் பண்ணி கூட விசாரிக்காம இருந்துட்டு கடைசில
டிவோர்ஸ் வரைக்கும் போயிருக்கீங்க ...
அன்னைக்கே கேட்டிருந்தீங்கன்னா அவங்க மன பாரம் குறைஞ்சிருக்கும் ... பிரச்சனையும் சால்வாயிருக்கும் ... ஆனா நீங்க அப்ப கண்டுக்காம விட்டுட்டீங்க ...
இப்ப அவங்க ட்வின்ஸ கன்சிவா இருக்கிறதால அவங்க பாடி அண்ட் மைண்ட் ஏகப்பட்ட ஹார்மோன்ஸ ஹேண்டில் பண்ணிக்கிட்டு இருக்கு.. கூட இந்த பிரச்சனையும் சேர்ந்து அவங்கள கம்ப்ளீட் டிப்ரஷன்ல தள்ளிடுச்சு ...."
அவன் மீண்டும் தான் செய்த தவறை உணர்ந்து மௌனமாக தலை குனிய,
" வெல்.... இவ்ளோ நேரம் உங்க கிட்ட பேசினதை வச்சு உங்க வைஃப் இஷ்யூல சில விஷயங்களை என்னால கண்க்ளுட் பண்ண முடியுது ...
நான் சொல்றேன் உங்களுக்கு புரியுதான்னு பாருங்க ...
உங்க எஸ்டேட்ல வேலை செஞ்ச பொண்ணு அந்த பாட்டி சொன்னது போல இறந்து போனதால,
தனக்கும் அப்படி நடந்திடுமோங்கிற மன அழுத்தத்துல உங்க வைஃப் இருக்கும் போது
நீங்களும் அவங்க மேல கோவப்பட்டிருக்கீங்க ... சோ வேற வழி இல்லாம டின்னர் சாப்டுட்டு தூக்கம் வர்றதுக்காக நான் கொடுத்த டிப்ரஷன் டேப்லெட்டை எடுத்துக்கிட்டு அவங்க தூங்கி இருக்கணும் ...
அவங்க எடுத்துக்கிட்ட மெடிசன் கான்ஷியஸ் மைண்ட்ட தூங்க வச்சிருக்கு... ஆனா சப்-கான்ஷியஸ் மைண்ட்ல அவங்கள தூங்க விடாம துரத்தி கிட்டு இருக்கிற , அவங்க கெட்ட கனவுனு சொல்ற,
சமீபத்துல நடந்த ஏதோ ஒரு கெட்ட சம்பவம், திடீர்னு நீங்க நெருங்கி படுத்து அவங்க மேல கைய போட்டதும் , நினைவுக்கு வந்து
அவங்களுக்கு முழிப்ப கொடுத்திருக்கு ....
அது மட்டும் இல்ல அவங்க தூங்கும் போது தனியா படுத்தது வேற அவங்க மைண்ட்ல ஸ்ட்ராங்கா ரெஜிஸ்டரானதால , நடந்து முடிஞ்ச அந்த கெட்ட சம்பவத்தோட நீங்க நெருங்கி படுத்ததையும் ரிலேட் பண்ணி, அவங்களால உங்கள ரெகக்னைஸ் பண்ண முடியாம போயிடுச்சு ... அதனால தான் யார்கிட்டயோ பேசற மாதிரி கோவப்பட்டு
அப்படி நடந்துக்கிட்டு இருக்காங்கன்னு தோணுது ...." என பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் நடந்து முடிந்த விஷயத்தை அனுமானித்து மருத்துவர் நாசூக்காக எடுத்து சொல்ல,
அவர் சொன்னதை கேட்க கேட்க மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ரத்தம் உறைவது போலான
பெருத்த வலி எடுக்க, துடி துடித்தபடி
தன் தலையை இரு கரங்களால் பிடித்துக் கொண்டான் நாயகன்.
" ஆர் யூ ஓகே ...." என மருத்துவர் அளவுக்கு அதிகமாக சிவந்திருக்கும் அவன் கண்களைப் பார்த்து கேட்டதும், தலையை குலுக்கி சுதாரித்தவன்,
" யு மீன் .... நான் வீட்ல இல்லாதப்ப ,
என் வைஃப் தூங்கிக்கிட்டு இருக்கும் போது , யாராவது அவளை நெ..... நெருங்கி இருப்பாங்கனு சொல்றீங்களா ...." எனத் தடுமாற்றத்தோடு அவன் முடிக்க,
" ஏறக்குறைய அந்த மாதிரி தான் ஏதோ ஒரு விஷயம் நடந்திருக்கு ...
சரியா சொல்லனும்னா , நடந்த அந்த விஷயத்தை உங்க வைஃப் அவங்களுக்கே தெரியாம உங்களுக்கு ரீ-கிரியேட் பண்ணி காட்டி இருக்காங்கன்னு தோணுது .... ஒன் மோர் திங் ...
இது முழுக்க முழுக்க அசெம்ப்ஷன் தான் .... நடந்தது தெரிய வந்தா தான் உண்மையோட எவ்ளோ ஒத்துப் போகுதுன்னு தெரிய வரும் ..."
இப்படி ஒரு கொடூரமான மனிதாபிமானமற்ற அராஜகம் தன் கண்மணியின் மீது கட்டவிழ்க்க பட்டிருப்பதை எண்ணி துடித்தவனுக்கு, கோபம் எரிமலையாய் கொந்தளிக்க,
அதனை அவன் முகத்திலிருந்தே படித்த மருத்துவர்,
" அவசரப்படாதீங்க ராம்சரண் ... உங்க வைஃப்க்கு இன்னைக்கு நைட் நடந்த எதுவுமே ஞாபகத்துல இருக்காது ... அவங்க கண் முழிச்சதும் அவங்க கிட்ட இயல்பா அன்பா பேசுங்க .... இப்போதைக்கு இந்த விஷயத்தை பத்தி எதுவும் கேட்காதீங்க ... அவங்க மனசு ரொம்ப ரணமா இருக்கு .... மெண்டலி அவங்களுக்கு ரொம்ப ரெஸ்ட் தேவைப்படுது ப்ளீஸ் ..."
" ஓகே டாக்டர் .... நடந்தது என்னன்னு தெரியாம தவிச்சுக்கிட்டு இருந்த எனக்கு ஓரளவுக்கு விஷயத்தை ஃப்ரேம் பண்ணி
புரிய வச்சிட்டீங்க ... தேங்க்ஸ் எ லாட் ... நான் வெளிய வெயிட் பண்றேன் ..."
பொங்கிய கோபம், ஆத்திரம், ஆற்றாமை, ஆவேசத்தை எல்லாம்,
தன் காதலிக்காக கட்டுப்படுத்திய படி
அந்த அறையை விட்டு எரியும் மனதோடு வெளியேறினான்.
" வா மனோஜ் ..." என்றான் ரிஷி ,
தன் அலுவலக அறையிலிருந்த கணினியில் இருந்து விழிகளை அகற்றாமல்.
வந்தவன் தயங்கி நிற்க,
" பைட்டீயே பையா ..." என குறும்பாக ரிஷி மொழிய, வந்தவனோ அமராமல் தயங்கி தயங்கி நிற்க,
" ஏன் ஒரு மாறி இருக்க மனோஜ் ...
நான் சொன்னவங்கள பத்தின டீடைல்ஸ் கிடைச்சதா ..."
" கிடைச்சது சார் .."
" அப்ப சொல்லு... எதுக்கு தயங்கற ..."
" அது வந்து .... இதுவரைக்கும் நீங்க ஒருத்தரைப் பத்தி ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தா அது பக்கவா பொருந்தும் சார் .. ஆனா இந்த முறை ..."
" என்ன ஆச்சு .... லட்சுமியை பத்தி ஃபுல் டீடைல்சும் கிடைச்சுருச்சு இல்ல ... அவங்க ஹஸ்பண்ட் யாரு.. என்ன வேலை செய்றான்... ஊட்டில அவங்க வீடு எங்க இருக்கு .... எல்லா இன்ஃபர்மேஷனும் கலெக்ட் பண்ணிட்ட இல்ல ... பின்ன என்ன... சொல்லு..." என ரிஷி பரபரக்க
" அயோத்தி டீ ப்ளான்டேஷன் அண்ட் ஃபேக்டரியோட ஓனர் ரங்கசாமியோட
ஒரே மகன் ராம் சரணை தான் லஷ்மி கல்யாணம் பண்ணி இருக்காங்க ..."
" வாட் ... அயோத்தி எஸ்டேட் ரங்கசாமியோட மகனையா லஷ்மி கல்யாணம் பண்ணி இருக்காங்க ..."
என்றான் ரிஷி அதிர்ச்சியோடு மீண்டும் ஒரு முறை உறுதி செய்து கொள்ளும் எண்ணத்தில்.
ஸ்ரீ-ராமம் வருவார்கள்....