- Joined
- Jul 21, 2025
- Messages
- 640
- Thread Author
- #1
வணக்கம் நட்புகளே, நான் உங்கள் ப்ரியா ஜெகன்நாதன் ...
நான் என்னுடைய எழுத்துப் பணியை முதன்முதலாக 2019ல் பிரதிலிபி தளத்தில் தொடங்கினேன் ....
இன்று வரை ஐந்து புதினங்கள் மற்றும் ஒரு சிறு கதையை எழுதியுள்ளேன் ....
அவற்றுள் நான்கு புதினங்கள் நூறு அத்தியாயங்களைக் கடந்தவை.
நான் எழுதிய புதினங்கள் :
1. ராதையின் கண்ணன் ( கதாநாயகன் : போர் விமானி ஓட்டி, கதாநாயகி : மின் பொறியாளர் ...)
2. அவள் ஒரு மேனகை
( கதாநாயகன் IAS அதிகாரி, நாயகி தாசில்தார்)
3. அக்னி-ஸ்ரீ
( இரு கதாநாயகர்கள் கொண்ட கதை இது ... இந்திய உளவுத்துறை உட்பிரிவு மற்றும் வெளி பிரிவில் பணிபுரியும் நாயகர்கள், நாயகி பாரன்சிக் அனலிஸ்ட்)
4. மாதவியின் மாயோன்
( கதாநாயகன் ஜியாலஜிஸ்ட், நாயகி கல்லூரி மாணவி)
5. ஸ்ரீ-ராமம்
( இது இரு நாயகர்களின் கதை, இதில் நாயகர்கள் இருவருமே மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனத்தில் உயர் பணியில் பணிபுரிபவர்கள், நாயகிகள் மின் பொறியாளர் மற்றும் ஆசிரியை யாகப் பணிபுரிபவர்கள்)
மேலே நான் குறிப்பிட்டுள்ள அனைத்து கதைகளும் அமேசான் கிண்டலில் உள்ளது.
அதில் நான்காவது கதையான மாதவியின் மாயோன் பிரதிலிபி தளத்தில் நடத்திய சூப்பர் ரைட்டர்-4ல் ஆயிரக்கணக்கான எழுத்தாளர்கள் கலந்து கொண்டதில் சிறப்பு பரிசு வென்ற கதை.
எனது ஐந்தாவது கதையான ஸ்ரீராமம், ஆயிரக்கணக்கான எழுத்தாளர்கள் கலந்து கொண்ட பிரதிலிபி தளம் நடத்திய சூப்பர் ரைட்டர்-9 , ஐந்தாவது தரவரிசையை பெற்று வாசகர் பிரிவிலும் தேர்வான கதை.
என்னுடைய கதைகள் பெரும்பாலும் காதல் குடும்பம் மற்றும் சமூகத்தை சார்ந்தவைகளாகவே இருக்கும் ...
தற்பொழுது ஆறாவது கதையாக " இன்று தான் பெண்மைக் கொண்டேன் .." என்ற புதினத்தை எழுத உள்ளேன் ....
அதற்கும் வழக்கம் போல் உங்களது அன்பையும் ஆதரவையும் அளிக்குமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
ப்ரியங்களுடன்
ப்ரியா ஜெகன்நாதன்